சரி - சிற்றுண்டிச் சாலையில் தேவையான உணவை மட்டுமே வாங்க வேண்டும், சரி - கழிவறையில் நீர் திறந்திருந்தால் அடைத்தல், சரி - ஆசிரியர் கேள்வி கேட்கும் போது மற்ற மாணவர்களுக்கு வாய்ப்பளித்தல் , சரி - போட்டிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், சரி - உணவைச் சாப்பிட முடியவில்லையென்றாலும் முயற்சி செய்து சாப்பிட வேண்டும், சரி - மலிவான எழுதுகோலை வாங்கிப் பயன்படுத்த வேண்டும், தவறு - சிற்றுண்டிச் சாலையில் உள்ள அனைத்து உணவையும் வாங்க வேண்டும்., தவறு - கழிவறையில் நீர் திறந்திருந்தால் அடைக்காமல் வருதல், தவறு - ஆசிரியர் கேள்வி கேட்கும் போது மற்ற மாணவருக்குப் வாய்ப்பளிக்காமல் பதிலைக் கூறுதல், தவறு - போட்டிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும், தவறு - உணவைச் சாப்பிட முடியவில்லையென்றால் தூக்கிப் போட வேண்டும், தவறு - அதிக விலையில் விற்கப்படும் எழுதுகோலையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,

மிதமான மனப்பான்மை காட்டும் சூழல்கள்

Bảng xếp hạng

Phong cách trực quan

Tùy chọn

Chuyển đổi mẫu

Bạn có muốn khôi phục tự động lưu: không?