ரவியின் பெற்றோர் கடைத்தொகுதிக்குச் சென்றார்கள், ரவிக்கு ஒருவிளக்குக்கூண்டு வாங்கினார்கள், ரவி தன் பெற்றோருடன் சீனத்தோட்டத்திற்குச் சென்றான்., அவர்கள் நிலாப்பணியார விழாவைக்கொண்டாட அங்குச் சென்றார்கள், ரவியுடைய விளக்குக் கூண்டு தீப்பிடித்துக்கொண்டது., அதைப்பார்த்த ரவி அதிர்ச்சியடைந்தான்., ரவியின் நண்பர்கள் தங்களுடைய , ,விளக்குக்கூண்டை ரவிக்குக் கொடுத்தனர்., நண்பர்களின் செயலைக் கண்ட, ரவியின் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது.,

தொடக்கநிலை 4 தொகுதி 3

Bảng xếp hạng

Phong cách trực quan

Tùy chọn

Chuyển đổi mẫu

Bạn có muốn khôi phục tự động lưu: không?