HTML என்பதன் விரிவாக்கம் என்ன?, hyper text markap language, high text markup language, hyper tool mark language, home text markup language, தேடல் பொறி அல்லாதது எது?, Google, Yahoo, MSN, Google Chrome, இணைய பக்கத்தை தயாரிக்க தேவையான தொழில்நுட்பம் அல்லாதது எது?, HTML, CSS, notepad, PHP, இணையதளத்தினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?, word processing, WordPress, Excel, Mozilla Firefox, படத்தினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் HTML Tag எது?, <image>, <p>, <img src>, <picture>, மீ இணைப்பு செய்வதற்கான html ஒட்டு யாது?, <img src>, <a>, <ul>, <a href>, இலக்கத்துடன் கூடிய பட்டியலை தயாரிப்பதற்கான ஒட்டு யாது?, <ol>, <ul>, <br>, <p>, வாக்கியம் முடிப்பினைக் காட்டும் ஒட்டு யாது?, <ol>, <p>, <br>, <line>, HTML இதனை சேமிக்கும் போது பயன்படுத்தப்படும் கோப்பு நீட்சி யாது?, .docx, .ppt, .html, .pdf, பின்வரும் கூற்றில் பிழையானது எது?, <br>ஒட்டுக்கு முடிவு ஒட்டு இல்லை, <h1>தொடக்கம்<h6>வரை தலைப்புக்களை இடலாம், <a>மீ இணைப்புக்கான முடவு ஒட்டு ஆகும், <img>படத்தினை உள்ளீடச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒட்டாகும்

prie

Lyderių lentelė

Vizualinis stilius

Parinktys

Pakeisti šabloną

Atkurti automatiškai įrašytą: ?