1) இந்துக்கோயில்கள் எதனை ஒத்திருக்கும் a) ஆணின் சயன நிலைக்கு b) பெண்ணின் சயன நிலைக்கு 2) மினரத் என்பது எதனை a) பள்ளிவாசலின் தூண்கள் b) கோயில் வாசல்கள் 3) பௌத்த தூபிகள் எத்தனை வகை a) 6 b) 4 4) கு(f)பா என்பது எதனை a) பள்ளிவாசலின் தூண்கள் b) பள்ளிவாசலில் நுழைவாயில் மேல் உள்ள அரைக்கோளம் 5) தூபிகளின் பெரிய பகுதி எது a) அண்டம் b) கலசம் 6) மூலஸ்தானம் எப்பெயரால் அழைக்கப்படுகிறது a) கருவறை b) விமானம் 7) ஆலயத்தின் பெரிய பகுதி a) கோபுரம் b) கருவறை 8) மூலவர்ணம் எது a) சிவப்பு b) பச்சை 9) பாடத்தில் அதிக புள்ளிகள் வழங்குவது எதற்கு a) கேள்வி b) படம் 10) வர்ண ஊடகம் எது a) மெழுகு b) பிறஸ்

Lyderių lentelė

Vizualinis stilius

Parinktys

Pakeisti šabloną

Atkurti automatiškai įrašytą: ?