1) நின்று + பேசினான் a) நின்று பேசினான் b) நின்றுப் பேசினான் 2) சென்று + பார்த்தான் a) சென்று பார்த்தான் b) சென்றுப் பார்த்தான் 3) அணிந்து + சென்றனர் a) அணிந்துச் சென்றனர் b) அணிந்து சென்றனர் 4) அறிந்து + கொண்டான் a) அறிந்துக் கொண்டான் b) அறிந்து கொண்டான் 5) கண்டு + பிடித்தான் a) கண்டுப் பிடித்தான் b) கண்டு பிடித்தான் 6) உருண்டு + சென்றது a) உருண்டுச் சென்றது b) உருண்டு சென்றது 7) கொய்து + தந்தான் a) கொய்து தந்தான் b) கொய்துத் தந்தான் 8) செய்து + பார்த்தாள் a) செய்து பார்த்தாள் b) செய்துப் பார்த்தாள் 9) திரண்டு + சென்றனர் a) திரண்டு சென்றனர் b) திரண்டுச் சென்றனர் 10) விரைந்து + சென்றான் a) விரைந்துச் சென்றான் b) விரைந்து சென்றான்

ந்து, ண்டு, ய்து, ன்று பின் வலிமிகாது - ஆண்டு 6

Lyderių lentelė

Vizualinis stilius

Parinktys

Pakeisti šabloną

Atkurti automatiškai įrašytą: ?