கவின் சுறுசுறுப்பாக வீட்டைச் சுத்தம் செய்ய உதவுகிறான். இதன் முக்கியத்துவம் என்ன?, குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும், பெற்றோர் கோபப்படுவர், பெற்றோர் கேட்காமலேயே முன்வந்து வேலை செய்வதால் குடும்பத்தில் என்ன வளரும்?, குடும்பத்தில் நம்பிக்கை வளரும், கவலை அதிகரிக்கும், அனைவரும் சுறுசுறுப்பாக ஒருவருக்கொருவர் உதவி செய்தால் வீட்டில் என்ன நிலவும்?, பயம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், பொம்மைகளைச் சுயமாக எடுத்து அடுக்கி வைப்பதால் நம்மில் எந்தப் பழக்கம் வளரும்?, கைப்பேசி விளையாடும் பழக்கம், முயற்சி செய்யும் பழக்கம் வளரும், நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்துத் தம்பியும் பின்பற்றுகிறான். இது எதனைக் காட்டுகிறது?, நல்ல முன்மாதிரியாகத் திகழலாம், நேரத்தை வீணடித்தல்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?