ஒரு பொருளை வாங்குவதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?, விற்கும் விலை, அடக்க விலை, இலாபம், அடக்க விலை RM20. விற்கும் விலை RM30. என்ன ஏற்படும்?, நட்டம், கழிவு, இலாபம், அடக்க விலை RM50. விற்கும் விலை RM40. நட்டம் எவ்வளவு?, RM10, RM40, RM90, குறிக்கப்பட்ட விலை RM80. கழிவு RM10. விற்பனை விலை என்ன?, RM90, RM70, RM10, ஒரு பொருளின் விற்கும் விலை அடக்க விலையைவிடக் குறைவாக இருந்தால் என்ன ஏற்படும்?, இலாபம், நட்டம், கழிவு, ஒரு கடைக்காரர் ஒரு பையை RM25-க்கு வாங்கி RM40-க்கு விற்கிறார். இலாபம் எவ்வளவு?, 60, 30, 15, ஒரு கடைக்காரர் ஒரு கடிகாரத்தை RM100-க்கு வாங்கி RM75-க்கு விற்கிறார். நட்டம் எவ்வளவு?, 25, 50, 5, ஒரு சட்டையின் குறிக்கப்பட்ட விலை RM60. அதற்கு RM5 கழிவு வழங்கப்படுகிறது. விற்பனை விலை என்ன?, 25, 55, 30, ஒரு பொருளின் அடக்க விலை RM35; இலாபம் RM10. விற்கும் விலை என்ன?, 60, 45, 20, ஒரு பொருளின் அடக்க விலை RM70; நட்டம் RM20. விற்கும் விலை என்ன?, 70, 50, 10

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?