அறுங்கோணத்தின் சுற்றளவு 60m ஆகும். அப்படி என்றால் அதன் ஒரு பக்க அளவு என்ன?, 60cm, 10m, 600km, ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30cm. அதன் அடித்தளம் 10 cm. அப்படி என்றால் அதன் ஒரு பக்க அளவு என்ன?, 10cm, 5m, 30cm, 20cm சுற்றளவைக் கொண்ட செவ்வகத்தின் அகலம் 4cm. அப்படி என்றால் அதன் நீளம் என்னவாக இருக்கும்?, 10cm, 6cm, 16cm, எண்கோணத்தின் சுற்றளவு 40m ஆகும். அப்படி என்றால் அதன் ஒரு பக்கத்தின் அளவு என்ன?, 8m, 5m, 5cm, ஒரு சதுரத்தின் ஒரு பக்க அளவு 3m. அப்படி என்றால் 4 சதுரத்தின் சுற்றளவு என்ன?, 12m, 44m, 36m

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?