அஞ்சலி  - வணக்கம் , கபோதம் - புறா, கர்க்கடகம் - நண்டு, சுவஸ்திகம்  - குறுக்கிட்டது, டோலம் - ஊஞ்சல், புஷ்பபுடகம் - மலர்க்கூடை, உத்சங்கம் - அணைவு, சிவலிங்கம் - சிவலிங்கம் , கடகாவர்த்தனம் - அர்ச்சித்தல், கர்த்தரீசுவஸ்திகம் - குறுக்குக் கத்தரிக்கோல், சகடம் - வண்டி, சங்கு - சங்கு, சக்கரம் - சக்ராயுதம், சம்புடம் - பெட்டி, பாசம் - கயிறு, கீலகம் - பிணைப்பு , மத்சயம் - மீன், கூர்மம் - ஆமை, வராகம் - பன்றி, கருடன் - கருடப் பறவை, நாகபந்தம் - பாம்பின் கட்டு, கட்வா - கட்டில், பேருண்டம் - பேருண்டப் பறவை, அவகித்தம் - பந்து விளையாடல்,

பரதநாட்டியம் தரம் 06 இரட்டைக்கை முத்திரை R.Puvidha Kg/ Dehi/ Kelani T.V

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?