1) இசுறுமுனிய விகாரை எக்காலத்துக்குறியது? a) கம்பளை காலம் b) கண்டி காலம் c) பொலன்னருவை காலம் d) அனுராதாபுரம் காலம் 2) எத்தனையாம் நூற்றாண்டு இசுறுமுனிய கட்டப்பட்டது? a) கி. மு. 4ஆம் நூற்றாண்டு b) கி. மு. 3ஆம் நூற்றாண்டு  c) கி. மு. 5ஆம் நூற்றாண்டு  d) கி. மு. 6ஆம் நூற்றாண்டு  3) இசுறுமுனிய சிலைகளுள் அடங்காதது எது? a) காதலர் சிலை b) நரி தலையும் மனித உருவம் c) அரச குடும்பம் d) நீராடும் யானை 4) அரச குடும்ப சிலை எந்த புடைப்பு முறையில் அமைக்கப்பட்டது? a) அரைபுடைப்பு b) சிறுப்புடைப்பு c) முழுப்புடைப்பு d) உயர் புடைப்பு 5) செனரத் பரணவித்தான கருத்துப்படி அரச குடும்பம் எனும் சிற்பத்தில் உள்ள குடும்பம் யாது? a) வலகம்பா மன்னன்  b) துட்டகைமுனு மன்னன்  c) சாலியகுமாரன்  d) புவனேகபாகு மன்னன்  6) இசுறுமுனிய விகாரை யாரால் கட்டப்பட்டது? a) துட்டகைமுனு மன்னன் b) வலகம்பா மன்னன்  c) தேவநம்பியதீசன் d) புவனேகபாகு மன்னன் 7) காதலர் சிலை எந்த கலை மரபை கொண்டது? a) குப்த கலை  b) அமராவதி கலை  c) பல்லவ கலை  d) சோழ கலை  8) செனரத் பரனவித்தான கருத்துப்படி இச்சிலையில் உள்ள காதலர்கள்? a) சாலியகுமாரனும் அசோகமாலா b) சிவன் பார்வதி c) படைவீரனும் அவனது காதலியும் d) ஹேமமாலாவும் தந்தகுமாரனும் 9) குதிரைத் தலையும் மனித வடிவமும் சிலை எந்த கலை மரபு கொண்டது? a) குப்த கலை b) அமராவதி கலை c) பல்லவ கலை  d) சோழ கலை  10) நீராடும் யானை செதுக்களை ஒத்த வகையில் உள்ள இந்திய செதுக்கல் யாது? a) மாமல்லபுரம் ரதம் b) கஜராவோ சிற்பம் c) அமராவதி சிற்பம் d) மாமல்புரம் கங்காவரோகனம்

Mrs. Yahana Christine (BFA). Kg/Dehi/ St.Mary's National College. Yatiyantota. Art - Grade 11. இசுறுமுனிய விகரை.

More

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?