பேரெழுத்துச்சாவி - ஆங்கில பேரெழுத்துகள் தட்டச்சிடப்படும்., இடைவௌிச்சாவி - சொற்களுக்கு இடையில் இடைவௌி விடப்பயன்படும்., தத்தல்சாவி - சொற்களுக்கு இடையில் ஓரளவு நீண்ட இடைவௌிகளை ஏற்படுத்தும்., நுழைவுச்சாவி - அழுத்தும் போது நிழைகாட்டி ஒருவரி கீழே இறங்கும்., திசைச்சாவி - நிலைகாட்டியை மேலே, கீழே அசைக்கவும் இடப்பக்கம், வலப்பக்கம் அசைக்கவும் பயன்படும்., பின்வௌிச்சாவி - நிலைகாட்டியின் இடது புறத்திலுள்ள ஒரு எழுத்து அல்லது ஒரு இடைவௌி அல்லது ஒரு இலக்கம் அழிக்கப்படும்.,

சாவிப்பலகையும் சாவி வகைகளின் தொழிற்பாடுகளும் - Grade-06 ICT Kg/Mw/Zahira college

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?