1) படத்திற்குரிய வண்ணம் எது? a) பச்சை b) கருப்பு c) நீலம் 2) படத்தின் பெயரைச் சரியாகத் தேர்வு செய்க a) குக்கொ b) கொகுக் c) கொக்கு 3) ஆறு - எண்ணிக்கைக்குரிய படம் எது? a) b) c) 4) வண்ணத்திற்குரிய சொல் எது? a) பல் b) காகம் c) இலை 5) இப்படத்திற்குரிய பெயர் எது? a) செடி b) தோரணம் c) பெட்டி 6) ம் + ஒள = ___________. a) பெள b) மெள c) செள 7) தோரணம் - இச்சொல்லில் எத்தனை எழுத்துகள் உள்ளன? a) நான்கு b) மூன்று c) ஐந்து 8) மை - இவ் எழுத்தின் வாய்ப்பாடு ____________. a) க் + ஐ b) ம் +ஐ c) த் +ஐ 9) மீனின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. a) இரண்டு b) ஒன்று c) மூன்று 10) இப்படத்திற்குரிய பெயர் என்ன? a) சேவல் b) மயில் c) காகம்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?