1) ஓடை பாடலை இயற்றியவர் a) வாணிதாசன் b) பாரதிதாசன் c) பாரதியார் 2) யாரை வேர்ட்ஸ்வாரெ்த் என்று அழகை்கபடுவார் a) பாரதியார் b) தொல்காப்பியர் c) வாணிதாசன் 3) பிரி்த்து எழுதுக : நன்செய் a) நன்+செய் b) நன்மை+செய் c) நன்று+செய் 4) சேர்த்து எழுதுக : ஓடை+ஆட a) ஓடையாட b) ஓடையோட c) ஓடைஆட 5) வாணிதாசனின் ஆசிரியர் யார் a) பாரதியார் b) பாரதிதாசன் c) கவிமணி தேசிக விநாயகனார்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?