1) __________ ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்ட முகில் பயந்து நடுங்கினான். a) ஸர்ப்பம் b) கஜம் 2) கவின் _______ மீது சவாரி செய்தான். a) பரி b) கஜம் 3) நமது தேசியக் கொடியை ______________________ என்று அழைப்பர். a) மலேசிய கொடி b) ஜாலுர் கெமிலாங் 4) நான் கடந்த வாரம் குடும்பத்தாருடன் _______________ சென்றேன். a) பத்து காஜா b) பத்துமலை 5) அம்மா ___________ _______________ ஊற்றினார். a) ஜாடியில், தண்ணீரை b) ஜாடியில், ஜலத்தை 6) __________ தன் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டியது. a) ஸர்ப்பம் b) பக்ஷி 7) நளினா __________ மலரைத் தலையில் சூடினாள். a) ரோஜா b) மல்லிகை 8) என் ஆசிரியரின் பெயர் _______________. a) ஷண்மதி b) கவிதா 9) மாறனும் ______________ கடைக்குச் சென்றனர். a) செல்வியும் b) ஶ்ரீமதியும் 10) சங்கீதா மூடியிருந்த _________________ திறந்தாள். a) பூட்டைத் b) ஜன்னலைத்

கிரந்த எழுத்துகள் -ஆண்டு 1

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?