கறியுப்பின் இரசாயனப்பெயர் எது?, படத்திலுள்ள அங்கி?, யாதேனும் இயல்பொன்றை அடிப்படையாக் கொண்டு உண்டு அல்லது இல்லை என சடப்பொருளை வகைப்படுத்தல் எவ்வாறு அழைக்கப்படும்  , தாவரங்கள் உணவு உற்பத்திற்கு பயன்படுத்தும வாயு எது?, அங்கிகளில் சுவாசத்தின்போது உள்ளெடுக்கும் வாயு?, இடம்பெயர்வைக் காட்டக் கூடிய அங்கி எது? 1. தாவரம் 2. கடல்அனிமனி 3. மனிதன் 4. முருகைக்கற் பொலிப்பு, உணவுச் சங்கிலியினூடாக சக்தி கடத்தப்படுவதற்கு மூலப்பொருளாக அமையும் சக்தி முதல் எது?, வன்மை, வாட்டற்றகவு, நீட்டற் தகவு மேற்படி இயல்புகளைக் கொண்ட திரவியமாக அமையக் கூடியது, உயரத்திலும் கனவளவிலும் திணிவிலும் ஏற்படும் அதிகரிப்பு ....................................... எனப்படும்., வெறும் கண்ணால் பார்க்க முடியாத மிகச்சிறிய அங்கி ....................................... ஆகும்., அசைவை மட்டும் காட்டாது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லுதல் .......................................எனப்படும்., வளியைப் பயன்படுத்தி உடலினுள் சக்தி உற்பத்தி செய்யப்படும் செயன்முறை .......................................எனப்படும்., ...................................... செயன்முறை மூலம் ஓரங்கி புதிய அங்கிகளை உருவாக்குகின்றது., இச்செயன்முறையின் போது தோன்றும் பிரதான விளைபொருள் யாது?, திணிவைக் கொண்டதும் வெளியில் இடத்தை கொள்வதுமான பொருட்கள் .................................. எனப்படும்., படிவு வீழ்ச்சியின் உள்ளடங்காதது 1. ஊற்றுக்கள் 2. பனிமழை 3. பனி 4. ஆலங்கட்டிமழை, நீரின் வாயுநிலைக்கு உதாரணமாக அமைவது 1. கொதிநீராவி 2. பனி 3. பனிக்கட்டி 4. மழை, புவியிலுள்ள நீர் பெருமளவில் எப்பௌதீக நிலையில் காணப்படுகின்றது? 1. திரவம் 2 திண்மம் 3. வாயு 4. வாயுவும், திண்மமும், புவியிலுள்ள நீரில் திண்ம நிலையில் உள்ள நீரின் நூற்று வீதம் எவ்வளவு? 1. 97.41 2. 2.58 3. 0.01 4. 10, துருவத்தை அண்டிய பிரதேசங்களில் மெல்ல நகரும் பனிக்கட்டி பாறைகளாக காணப்படும் நீரின் நிலை எது?  , நீரானது திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படும். (..............), தாவரங்களில் நீரில்லாதுவிடின் தாவரம் செழித்து வளரும் (..............), உவர் நீரில் அதிகளவு சோடியம் குளோரைட்டு காணப்படும். (..............), அணுக்கரு உற்பத்தியில் பயன்பாட்டு மூலகம் எது? 1 இரும்பு 2. அலுமினியம் 3. யுரேனியம் 4. பொன, கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வாகன எரிபொருள் எது? 1. பெற்றோல் 2. எதனோல் 3. மண்ணெண்ணெய் 4. நிலக்கர, வாட்டற றகவு, நீட்டற;றகவு ஆகிய பௌதிக இயல்புகளைக கொண்ட திரவியமாக அமைவது, றபான் இசைக ;கருவியை ஒத ;த முறையில் ஒலியைப் பிறப்பிக ;கும் இசைக ; கருவி பின்வருவனவற ;றுள் எது.

GRADE 06 QUIZ BANK

Leaderboard

Speaking cards is an open-ended template. It does not generate scores for a leaderboard.

Visual style

Options

Switch template

Continue editing: ?