1) மதுரை a) மீனாட்சி அம்மன் கோவில் b) சுந்தரேஸ்வரர் ஆலயம் c) முருகன் கோவில் 2) தஞ்சாவூர் a) கந்தசாமி ஆலயம் b) ஜகந்நாதர் ஆலயம் c) பிரகதீஸ்வரர் ஆலயம் 3) கன்னியாகுமரி a) காந்தி சிலை b) திருவள்ளுவர் சிலை c) நேரு சிலை 4) வேளாங்கன்னி a) வேளாங்கன்னி தேவாலயம் b) சாந்தோம் தேவாலயம் c) தூத்துக்குடி தேவாலயம் 5) நாகப்பட்டினம்  a) தேவாலயம் b) பள்ளிவாசல் c) நாகூர் தர்கா 6) மன்னார், ஈழநாடு a) பள்ளிவாசல் b) ரங்கநாதர் கோவில் c) திருக்கேதீஸ்வரம் கோவில் 7) நல்லூர்,யாழ்ப்பாணம் a) விஸ்வநாதர் ஆலயம் b) கந்தசாமி கோவில் c) ரங்கநாதர் கோவில் 8) மாமல்லபுரம் a) அர்ஜுனன் தவம் b) பாண்டிச்சேரி c) திருவனந்தபுரம் 9) திருகோணமலை, ஈழநாடு a) திருகோணமலை கோவில் b) ரங்கநாதர் கோவில் c) கந்தசாமி கோவில் 10) சிலாபத்தில், ஈழநாடு a) கந்தசாமி கோவில் b) முனீஸ்வர ஆலயம் c) நாகூர் தர்கா

வகுப்பு 5_ பாடம் 2 & 3_ தமிழ்நாடு மற்றும் ஈழநாட்டில் உள்ள பிரபலமான இடங்கள்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?