1) சுருக்குக. (12+8)-15 a) 20 b) 10 c) 6 d) 5 2) BC இன் நீளத்தை காணக்? a) 7 b) 1 c) 6 d) 5 3) சுருக்குக. 35-(14+9)  a) 16 b) 13 c) 12 d) 18 4) 6 மாம்பழங்களின் விலை ரூபா 108 ஒரு மாம்பழத்தின் விலை யாது? a) 23 b) 13 c) 18 d) 15 5) சுருக்குக. 108+3(27-13) a) 150 b) 122 c) 145 d) 136 6) Y இன் பெறுமானத்தை காணக்? a) 106 b) 116 c) 126 d) 64 7) பின்வரும் ஆண்டுகளில் நெட்டாண்டுகளை தெரிவுசெய்க. a) கி.பி.1897 b) கி.பி.1959 c) கி.பி.1960 d) கி.பி.1401 8) உருவின் சுற்றளவை காண்க. a) 34 b) 56 c) 30 d) 21 9) சுருக்குக. 7(12-7) a) 45 b) 35 c) 34 d) 46 10) வட்டத்தின் பரப்பளவை காண்க. a) 516 b) 656 c) 616 d) 476

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?