1) விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம்_________________ a) த� ௌலதாபாத் b) டெ ல்லி c) ம துரை d) பிடார் 2) தக்காண சுல்தானியங்கள்________________ஆல் கைப்பற்றப்பட்டன. a) அலாவுதீன் கில்ஜி b) அலாவுதீன் பமன்ஷ c) ஔரங்கசீப் d) மலிக்காபூர் 3) _______________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மற்றியது. a) பமினி b) விஜயநகர் c) மகலாயர் d) நாயக்கர் 4) கிருஷ்ணதேவராயர்ன் சமகாலத்தவர். a) பபர் b) ஹுமாயுன் c) அக்பர் d) ஷெர்ஷா

7.இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?