மகிழ்ச்சி - முகமெல்லாம் பல்லாகத் தெரிந்தது., கவலை - கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. , கோபம் - பற்களை நறநற என்று கடித்தான்., பயம் - நெஞ்சு படபட என்று அடித்தது., அதிர்ச்சி - கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை., ஆச்சரியம் - வாய்பிளந்து நின்றாள்., துக்கம் ____________ அடைத்தது. - தொண்டையை, கோபத்தில் கண்கள் ___________ போல் சிவந்தன. - கோவைப்பழம் , மகிழ்ச்சியில் ______________ குதித்தான். - துள்ளி, நா ____________ பேச்சே வரவில்லை. - தழுதழுக்க,

உணர்வுகளை விவரித்தல்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?