1) வசப மன்னன் கட்டிய கால்வாயின் பெயர் என்ன? a) யோத எல b) எலகர c) மினிப்பே d) தலவத்து 2) அபயவாவியின் தற்போதைய பெயர் என்ன? a) பசவ குளம் b) காமினி வாவி c) கலாவாவி d) மின்னேரியா 3) இலங்கையின் இரண்டாவது ராசதானி எது ? a) அநுராதபுரம் b) பொலன்னறுவை c) தம்பதெனியா d) யாப்பகூவ 4) கண்டி ராதாரவியின் இறுதி மன்னன் யார்? a) கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் b) ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன்  c) ராஜாதி ராஜசிங்கன்   d) ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?