1) இந்திய சாஸ்திரிய நடனங்களில் ஒன்று. a) பரதநாட்டியம் b) கதகளி c) குச்சுப்புடி d) கதக் e) யாவும் சரி 2) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) பரதநாட்டியம் b) கதகளி c) குச்சுப்புடி d) கதக் e) மணிப்புரி 3) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) கதக் b) கதகளி c) மோகினியாட்டம் d) மணிப்புரி e) ஒடிசி 4) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) கதகளி b) குச்சுப்புடி c) மோகினியாட்டம் d) ஒடிசி e) மணிப்புரி 5) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) மோகினியாட்டம் b) குச்சுப்புடி c) மணிப்புரி d) கதக் e) ஒடிசி 6) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) குச்சுப்புடி b) மோகினியாட்டம் c) கதகளி d) ஒடிசி e) மணிப்புரி 7) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) கதக் b) கதகளி c) ஒடிசி d) மோகினியாட்டம் e) மணிப்புரி 8) இப் படம் பிரதிபலிக்கும் சாஸ்திரிய நடனம். a) மோகினியாட்டம் b) குச்சுப்புடி c) மணிப்புரி d) கதகளி e) ஒடிசி 9) "1897-1968" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சபாரஞ்சிதம் b) ஈ. கிருஷ்ணஐயர் c) மைலாப்பூர் கௌரியம்மாள் d) சுப்பராய நட்டுவனார் e) ஸ்ரீமதி பாலசரஸ்வதி 10) "1916-2000" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சபாரஞ்சிதம் b) சுப்பராய நட்டுவனார் c) மைலாப்பூர் கௌரியம்மாள் d) ஸ்ரீமதி பாலசரஸ்வதி e) ஈ. கிருஷ்ணஐயர் 11) "1904-1986" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சுப்பராய நட்டுவனார் b) ஸ்ரீமதி பாலசரஸ்வதி c) ருக்மணிதேவி அருண்டேல் d) சபாரஞ்சிதம் e) மைலாப்பூர் கௌரியம்மாள் 12) "1858-1914" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சுப்பராய நட்டுவனார் b) சபாரஞ்சிதம் c) மைலாப்பூர் கௌரியம்மாள் d) ஸ்ரீமதி பாலசரஸ்வதி e) ஈ. கிருஷ்ணஐயர் 13) "1892-1971" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சுப்பராய நட்டுவனார் b) சபாரஞ்சிதம் c) ஈ. கிருஷ்ணஐயர் d) மைலாப்பூர் கௌரியம்மாள் e) ஸ்ரீமதி பாலசரஸ்வதி 14) "1918-1984" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) சுப்பராய நட்டுவனார் b) ஸ்ரீமதி பாலசரஸ்வதி c) மைலாப்பூர் கௌரியம்மாள் d) சபாரஞ்சிதம் e) ஈ. கிருஷ்ணஐயர் 15) "1873-1993" இந்த வாழ்க்கைக் காலத்தில் வாழ்ந்த நாட்டியக் கலைஞர். a) அருணாசலம் நட்டுவனார் b) சுப்பராய நட்டுவனார் c) சபாரஞ்சிதம் d) மைலாப்பூர் கௌரியம்மாள் e) ஸ்ரீமதி பாலசரஸ்வதி

பரதநாட்டியம் (தரம் - 12 & 13)

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?