1) கணினியை கண்டுபிடித்தவர் யார்? a) blasie pascal b) Howard aiken c) Charles babbage d) Ada lovelace 2) கணினிகளை தொழினுட்பவியலுக்கேற்ப வகைபடுத்தலில் அடங்காதது a) ஒத்திசை கணினிகள் b) இலக்கமுறை கணினிகள் c) கலப்பினக்கணினிகள் d) சிறு கணினிகள் 3) தனியாள் கணினிகளுக்கு உதாரணம்உதாரணாமாவது a) வங்கிகளில் பயன்படுத்தும் கணினி b) மடிக்கணினி c) ஒத்திசை கணினி d) மீக்கணினி 4) சாவிப்பலகையில் காணப்படும் சாவிகள் a) 102-110 b) 112-120 c) 102-108 d) 120-124 5) துளை அட்டை முறைமை எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியவர் a) joseph jaquard b) Shakespeare c) Charles babbage d) Blasie pascal 6) Adding machine எனும் உபகரணத்தை கண்டுபிடித்தவர்? a) Gottfried wilhelm b) Sir Tim berners lee c) Blasie pascal d) mandela 7) உலகின் முதலாவது கணினி நிகழ்ச்சிதிட்ட நுட்பவியலாளர்?  a) wilhelm von leibnitz b) Ada lovelaca c) Blasie pascal d) Joseph 8) பணிசெயல் முறை தொழினுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது? a) 1st generation computer b) 2 nd generation computer c) 3 generation computer d) 4th generation computer 9) வழிப்படுத்தப்படாத ஊடகம் a) Twisted pair b) coaxial cable c) Fiber optics d) Radio waves 10) ஒளியியல் ஊடகச்சாதனம் a) Hard disk b) Memory card c) Magnetic tape d) Blu ray

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?