1) அன்னையும் பிதாவும் ......தெய்வம் a) முன்னறி b) பின்னறி 2) சுத்தம் ...... தரும். a) சுதம் b) சுகம் 3) மாதா பிதா குரு ........ a) கடவுள் b) தெய்வம் 4) ஒற்றுமையே ..... a) நலம் b) பலம் 5) அங்கும் ..... a) இங்கும் b) எங்கும் 6) அகத்தின் அழகு ...... தெரியும். a) முகத்தில் b) கையில் 7) அச்சம் ...... a) தவர் b) தவிர் 8) ஆண்மை ....... a) மரவேல் b) தவறேல் 9) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  a) முதற்றே பகவன் உலகு b) பகவன் முதற்றே உலகு 10) கண்ணும் ...... a) கருத்தும் b) மருத்தும் 11) இது என்ன நிறம்? a) சிவப்பு b) பச்சை 12) இவற்றில் எது பழுப்பு நிறம்? a) b) 13) சூரியகாந்தியின் நிறம் என்ன? a) b) 14) பனியின் நிறம் என்ன? a) b) 15) வானத்தின் நிறம் என்ன? a) b)

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?