1) இருபரிமாணம் என்றால் என்ன? a) நீளம்,அகலம் ஆகிய இரண்டு அளவீடுகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம் ஆகும். b) தட்டையானது. c) நிரத்தை பயனபடுத்துவது ஆகும். 2) முப்பரிமாணம் என்றால் என்ன? a) தூரத்தில் காணப்படும் பொருள் ஆகும். b) நீலம்,அகலம்,உயரம் ஆகிய மூன்று அளவீடுகளைக்கொண்டு வரையப்படும் சித்திரம் ஆகும். c) தூரத்தில் உள்ள உருவம் ஆகும். 3) தூரதரிசனம் என்றால் என்ன? a) அன்மையில் உள்ள பொருட்கள் பெரியதாகவும்,அதேபொருள் தொலைவில் உள்ள போது சிறியதாகவும் காணப்படும் தோற்றப்பாடு. b) பெரிய உருவம் ஆகும். c) சிரிய உருவம் ஆகும். 4) ஆகாய தூரநோக்கு என்றால் என்ன? a) சிறிய பொருள் ஆகும். b) வானில் இருந்து ஆகாயத்தை நடக்கும் தோற்றப்பாடாகும். c) சின்னஞ்சிறிய பொருள் ஆகும். 5) ஒளி நிழள் முக்கியமாணதற்கான காரணம்? a) ஓவியத்தின் பரிமாணத்தையும்,உயிரோட்டத்தையும் கட்டுவதற்கும் அவசியமாணது. b) நிலலைக் காட்டுவதற்கு. c) ஒளியைக்காட்டுவதற்கு.

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?