1) கலை என்பதன் பொருள் என்ன ? a) வரைதல் b) பறவை c) குடை 2) ஐயம் என்பதன் பொருள் என்ன ? a) முகம் b) பாத்திரம் c) பிச்சை 3) இறை என்பதன் பொருள் என்ன ? a) கடவுள்  b) துணி c) தனி 4) சேனை என்பதன் பொருள் என்ன? a) பாட்டு  b) கிழங்கு c) மேகம் 5) அடை என்பதன் பொருள் என்ன? a) புத்தகம் b) தொலைக்காட்சி c) உணவு 6) விடை என்பதன் பொருள் என்ன? a) குடை  b) மேகம்  c) பதில் 7) நாடு என்பதன் பொருள் என்ன? a) தேடுதல்  b) படம்  c) மரம் 8) கறி என்பதன் பொருள் என்ன? a) நரி b) நன்றி c) யானை 9) கோல் என்பதன் பொருள் என்ன? a) குடை மிளகாய்  b) கிரகம் c) மிதிவண்டி 10) அரவம் என்பதன் பொருள் என்ன? a) ஓணான்  b) நாய் c) பாம்பு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?