கீச்சிடும் - அணில்  , கனைக்கும் - குதிரை, கத்தும் - ஆடு , பேசும், - கிளி , கூவும் - குயில், அலறும் - ஆந்தை , உறுமும் - கரடி , கரையும், - காகம் , பிளிறும் - யானை , ஊளையிடும் - ஓநாய், அகவும் - மயில் , இரையும் - வண்டு , கதறும் - பசு ,

உயிரினங்களின் குரல் மரபு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?