1) தவறான இணையை தெரிந்துஎடுகவும் a) ஓடு தண்டு - சென்டெல்லா ஏசியாட்டிகா b) தரைகீழ் உந்து தண்டு - கிரைசான்திமம் c) வேர்விடும் ஓடுதண்டு - ஃபிரகேரியா d) நீர் ஓடு தண்டு - பிரையோஃபில்லம் 2) T வடிவ கீறல் ............................. ஒட்டுமுறையில் பயன்படுத்தப்படுகிறது a) மொட்டு ஒட்டுதல் b) அணுகு ஒட்டுதல் c) நா ஒட்டுதல் d) நுனி ஒட்டுதல் 3) இலைவளர் மொட்டுகள் -----------------------இல் காணப்படுகின்றன a) ஐக்கார்னியா b) கிரைசான்திமம் c) ஃபிரகேரியா d) சில்லா 4) சிறு குமிழ் மொட்டுக்களுக்கு எடுத்துக்காட்டு a) அல்லியம் சீப்பா b) டயாஸ்காரியா c) கிரைசான்திமம் d) அமோர்போபாலஸ் 5) சரியான இணையை தெரிந்துஎடுகவும் a) மட்டநிலத் தண்டு - ஜின்ஜிஃபெர் b) தரையடிக்கிழங்கு - சொலானம் c) கிழங்கு - லில்லியம் d) லில்லியம் - கிழங்கு 6) ஓட்டுதல் முறைக்கு எடுத்துக்காட்டு a) இக்சோரா b) ஆப்பிள் c) மொரிங்க d) ஹைபிஸ்கஸ் 7) சரியான விடையை தேர்ந்தெடுத்து எமுதுக a) மட்ட நில தண்டு b) குமிழ்த்தண்டு c) ஓடு தண்டு d) தரைகீழ் உந்து தண்டு 8) பதியம் போடுதல் முறைக்கு எடுத்துக்காட்டு a) ஜாஸ்மினம் b) போகன்வில்லா c) மா d) எலுமிச்சை 9) சரியான விடையை தேர்ந்தெடுத்து எமுதுக a) மட்ட நில தண்டு b) குமிழ்த்தண்டு c) ஓடு தண்டு d) தரைகீழ் உந்து தண்டு 10) சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக a) மொட்டு ஒட்டுதல் b) அணுகு ஒட்டுதல் c) நா ஒட்டுதல் d) நுனி ஒட்டுதல் 11) கேமீட்களின் இணைவு எது a) ஒத்த கேமீட்களின் இணைவு (isogamy), b) சமமற்ற கேமீட்களின் இணைவு (anisogamy), c) முட்டைக் கருவுறுதல் (oogamy). d) மேற்கூறிய அனைத்தும் 12) ............................... களில் வெளிக் கருவுறுதலும், ................................ களில் உட்கருவுறுதலும் நடைபெறுகின்றன. a) உயர் தாவரங்கள் , பாசிகள் b) பாசிகள் , உயர் தாவரங்கள் c) பூஞ்சைகள் , பாசிகள் d) பாசிகள் , பூஞ்சைகள் 13) தமிழ் இலக்கியத்தில் ...........................வகை நிலங்களும், பல வகை மலர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. a) 4 b) 5 c) 6 d) 7 14) ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் a) நுண்வித்து b) பெரு வித்து c) உட்கரு d) மகரந்தத்துகள்கள் 15) மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்கின் பெயர் என்ன a) புறத்தோல் b) இடை அடுக்குகள் c) எண்டோதீசியம் d) டபீட்டம் 16) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும் a) ஸ்போரோபொலினின் - மகரந்தத்துகளின் எக்சைன் b) சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு c) பீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு d) வழி நடத்தி - சூல்துளை நோக்கி மகரந்தக்குழாய் வழி நடத்துதல் 17) உறுதிச்சொல் - தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது. காரணம்: ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது. a) உறுதிச்சொல் சரி, காரணம் தவறு b) உறுதிச்சொல் தவறு, காரணம் சரி c) உறுதிச்சொல் , காரணம் - இரண்டும் தவறு d) உறுதிச்சொல் , காரணம் - இரண்டும் சரி 18) ....................இரட்டை தோற்றமுடையது a) புறத்தோல் b) எண்டோதீசியம் c) டபீட்டம் d) இடை அடுக்குகள் 19) பாகம் குறிக்கவும் a) 1) சூலகமுடி, 2) சூலகத்தண்டு, 3) புல்லி இதழ், 4) அல்லி இதழ் b) 1) சூலகத்தண்டு, 2) சூலகமுடி, 3) அல்லி இதழ், 4) புல்லி இதழ் c) 1) சூலகமுடி, 2) அல்லி இதழ், 3) சூலகத்தண்டு, 4) புல்லி இதழ் d) 1) சூலகமுடி, 2) சூலகத்தண்டு, 3) அல்லி இதழ், 4) புல்லி இதழ் 20) பாகம் குறிக்கவும் a) 1) புறத்தோல், 2)டபீட்டம் , 3)இடை அடுக்குகள், 4)எண்டோதீசியம் b) 1) புறத்தோல், 2)எண்டோதீசியம், 3)டபீட்டம், 4)இடை அடுக்குகள் c) 1) புறத்தோல், 2)எண்டோதீசியம், 3)இடை அடுக்குகள், 4)டபீட்டம் d) 1) எண்டோதீசியம், 2)புறத்தோல், 3)இடை அடுக்குகள், 4)டபீட்டம் 21) பாகம் குறிக்கவும் a) 1)மகரந்த்தாள், 2) சூல், 3)சூலகம், 4)மலர்க்காம்பு b) 1)மகரந்த்தாள், 2) சூலகம், 3)சூல், 4)மலர்க்காம்பு c) 1)மகரந்த்தாள், 2) மலர்க்காம்பு , 3)சூல், 4)சூலகம் d) 1)மலர்க்காம்பு, 2) சூலகம், 3)சூல், 4)மகரந்த்தாள் 22) சூலக அலகு என்பது ..............................பகுதிகளை உள்ளடக்கியது a) சூலக அலகு b) சூலகப்பை, c) சூலகத் தண்டு d) மேற்கூறிய அனைத்தும் 23) ......................................ல் இருந்து சூல்கள் அல்லது பெரு வித்தகங்கள் தோன்றுகின்றன. a) சூலகத்தண்டு b) சூலக அறை c) சூலகமுடி d) சூலொட்டுத் திசு 24) சூலகம் ..................................................................... என அழைக்கப்படுகிறது a) எண்டோதீலியம் b) சூல்திசு c) பெருவித்தகம் d) நுண்வித்தகங்கம் 25) சூலகக்காம்பு சூலின் உடலோடு இணையும் பகுதி ...................................எனப்படும். a) சூலகத் தண்டு b) சூல்தழும்பு c) சூல்திசு d) எண்டோதீலியம் 26) பெருவித்து தாய் செல்லிலிருந்து பெருவித்து உருவாகும் நிகழ்வு ....................... எனப்படும். a) கேமீட் உருவாக்கம் b) பெருவித்துருவாக்கம் c) நுண்வித்துருவாக்கம் d) வித்துருவாக்க 27) பெரும்பாலான ஒருவிதையிலை, இருவிதையிலை தாவரங்களில் ...........................................வகை சூல் காணப்படுகிறது. a) தலைகீழ்சூல் b) நேர்சூல் c) கிடைமட்டசூல் d) கம்பைலோட்ராபஸ் 28) சூலுறையால் சூழப்படாத சூல்திசுப்பகுதி ...........................என பெயர் a) சூல்தழும்பு b) சூலகத் தண்டு c) சூல்திசு d) சூல்துளை 29) கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது a) கருப்பை b) சூல் c) சூல்திசு d) கருவூண் திசு 30) கருவுறுதலுக்கு பிறகு கருவூண் திசுவாக மாற்றமடையும் பகுதி a) கருப்பை b) சூலகத் தண்டு c) இரண்டாம் நிலை உட்கரு d) எண்டோதீலியம் 31) கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியாக குறிக்கவும் a) 1) (A) சினர்ஜிட் (B) முட்டை (C) துருவ உட்கரு (D) எதிரடிச்செல் b) 2) (A) முட்டை, (B) சினர்ஜிட், (C) எதிரடிச்செல் , (D) துருவ உட்கரு c) 3) (A) எதிரடிச்செல் (B) துருவ உட்கரு (C) சினர்ஜிட், (D) முட்டை d) 4) (A) துருவ உட்கரு (B) எதிரடிச்செல் , (C) சினர்ஜிட், (D)முட்டை 32) மகரந்தப்பையிலிருந்து மகரந்தத்துகள்கள் சூலகமுடியை சென்றடையும் நிகழ்வு a) மகரந்தச் சேர்க்கை b) பெருவித்துருவாக்கம் c) நுண்வித்துருவாக்கம் d) வித்துருவாக்கம் 33) மலரில் உள்ள மகரந்தத்துகள்கள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்வு .................எனப்படும் a) அயல்-மகரந்தச்சேர்க்கை b) சுயகலப்பு c) திறந்தமலர் மகரந்தச்சேர்க்கை d) மூடியமலர் மகரந்தச்சேர்க்கை 34) பொருத்துக a) a). A) iii. B) i C) iv. D) ii b) b). A) ii. B) i C) iii. D) iv c) c). A) iii. B) ii C) iv. D) i d) d). A) i. B) iii. C) ii. D) iv 35) ............சூலகத்தண்டு மகரந்தத்தாள்களிலிருந்து எதிர்திசையில் விலகியுள்ளது a) அரிஸ்டலோகியா b) குளோரியோசா c) ஸ்க்ரோப்புலேரியா d) பிரைமுலா 36) சரியான இணையை தேர்ந்துஎடு a) பெண் முன் முதிர்வு______கிளிரோடென்ட்ரம் b) ஆண் முன் முதிர்வு_______ஹீலியாந்தஸ் c) ஆண் பெண் மலர்த் தாவரங்கள்_____பேரீச்சை மரம் d) ஒருபால் மலர்த்தாவரங்கள்_______தென்னை 37) மூன்று சூலகத்தண்டுத்தன்மை உடைய தாவரம் a) குளோரியோசா b) பிரைமுலா c) லைத்ரம் d) ஜொஸ்டிரா 38) தவறான இணையை தேர்ந்துஎடு a) பூச்சி மகரந்தச்சேர்க்கை______சால்வியா b) காற்று மகரந்தச்சேர்க்கை_______மக்காச்சோளம் c) பறவை மகரந்தச்சேர்க்கை______ஸ்டெர்லிட்சியா d) மிர்மிக்கோபில்லி______அடன்சோனியா 39) ...................................தாவரங்களில் நத்தைகளின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது a) அடன்சோனியா b) பிக்னோனியா c) ஏரேசி d) ஸ்டெர்லிட்சியா 40) ..................... மற்றும் .................................. இடையேயான உறவுகட்டாய ஒருங்குயிரிவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும் a) தேன்சிட்டு மற்றும் அடன்சோனியா b) யூக்காவிற்கும் மற்றும் அந்துப்பூச்சிக்கும் c) பூஞ்சிட்டு மற்றும் கைஜீலியா d) ஜெக்கோ பல்லிகள் மற்றும் டிஜிடேட்டா 41) தவறான இணையை தேர்ந்துஎடு a) பொறி இயங்குமுறை__________அரிஸ்டலோகியா b) கவ்வி அல்லது ஏதுவாக்கி இயங்குமுறை ----------------அஸ்கிளபியடேசி), c) உந்துதண்டு இயங்குமுறை ________பாப்பிலியோனேசி d) விழுகுழி இயங்குமுறை____________சால்வியா 42) அனிமோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) காற்று b) நீர் c) பறவை d) வௌவால் 43) ஹைடிரோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) காற்று b) நீர் c) பறவை d) வௌவால் 44) ஆர்னித்தோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) காற்று b) நீர் c) பறவை d) வௌவால் 45) சிராப்பீரோஃபில்லி என்பது ..............யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) காற்று b) நீர் c) பறவை d) வௌவால் 46) மிர்மிகோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) நத்தை c) அந்துப்பூச்சி d) வண்ணத்துப்பூச்சி 47) மேலக்கோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) நத்தை c) அந்துப்பூச்சி d) வண்ணத்துப்பூச்சி 48) மேலக்கோஃபில்லி என்பது .............. யின் மூஃபாலினோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கைலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) நத்தை c) அந்துப்பூச்சி d) வண்ணத்துப்பூச்சி 49) சைகோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) நத்தை c) அந்துப்பூச்சி d) வண்ணத்துப்பூச்சி 50) மெல்லிட்டோஃபில்லி என்பது .............. யின் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) வண்டு c) நத்தை d) தேனீ 51) கான்தோஃபில்லி என்பது .............. மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை a) எறும்பு b) வண்டு c) நத்தை d) தேனீ 52) மூடுவிதைத் தாவரங்களில் கருவுறுதல் ............................ வகையைச் சார்ந்ததாகும். a) சமமற்ற கேமீட்களின் இணைவு b) ஒத்த கேமீட்களின் இணைவு c) இரட்டைக் கருவுறுதல் d) கருவுறுதல் 53) ...........................................இவை இரண்டும் சூலகமுடிக்கும் மகரந்தத்துகள்களுக்கும் இடையே நிகழும் புரத வினைகளை அங்கீகரித்தோ , நிராகரித்தோ இணையொத்த மற்றும் இணை ஒவ்வாத மகரந்தத்துகள்களை முடிவு செய்கின்றன a) ஈர சூலகமுடி மற்றும் வறண்ட சூலகமுடி b) மகரந்தத்துகள் மற்றும் சூலக அலகு c) மகரந்தத்துகள் மற்றும் சூலகமுடி d) சூலகமுடி மற்றும் சூலக அலகு 54) மகரந்தத்துகள் சூலக முடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் ............................................... என அழைக்கப்படுகிறது a) கேமீட் உருவாக்கம் b) முட்டைக் கருவுறுதல் c) மகரந்தத்துகள் - சூலக அலகு இடைவினை d) நுண்வித்துருவாக்கம் 55) ஒரே சிற்றினத்தில் உள்ள தாவரங்களுக்கிடையே காணப்படும் பால்சார்ந்த ஒவ்வாமை.......................................ஒவ்வாமை எனப்படும். a) ஆண் b) தன் c) பெண் d) ஆண் பெண் 56) மகரந்தக்குழாய் சலாசா வழியாக சூலினுள் நுழைத்தலுக்கு .................... என்று பெயர் a) சூல்துளைவழி நுழைதல் b) சூலுறைவழி நுழைதல் c) சூல்தண்டு நுழைதல் d) சலாசாவழி நுழைதல் 57) பூத்தளம் சதைப்பற்றுடன் உண்ணத் தகுந்த பகுதியாய் விதையுடைய கனியை சூழ்ந்துள்ளது a) சொலானம் மெலான்ஜினா b) பைசாலிஸ் மினிமா c) பைரஸ் மாலஸ் d) ரிசினஸ் கம்யூனிஸ் 58) மகரந்தக்குழாய் சூலினுள் நுழைதல்: மகரந்தக் குழாய் ...................வகைகளில் சூலினுள் நுழைகிறது a) 4 b) 5 c) 3 d) 2 59) மகரந்தக் குழாய், சூலகம், சூல் மற்றும் கருப்பையை நோக்கி வளர்வதற்கு .....................................பொருட்களே காரணமாகும் a) இயற்பியல்நாட்ட b) நேர்புவி நாட்ட c) வேதிநாட்டப் d) எதிர்ப்பூவி நாட்ட 60) சதைப்பற்றுடன் விதைத் துளை மூடி காணப்படும் தாவரம் a) பித்தசிலோபியம் b) ரிசினஸ் கம்யூனிஸ் c) பைரஸ் மாலஸ் d) பைசாலிஸ் மினிமா 61) சூலகக்காம்பு சதைப்பற்றுடன் வண்ண மயமான விதை ஒட்டுத்தாளாக காணப்படும் தாவரம் a) பித்தசிலோபியம் b) ரிசினஸ் கம்யூனிஸ் c) பைசாலிஸ் மினிமா d) பைரஸ் மாலஸ் 62) கருவுறுதலுக்குப் பின் நிகழும் மாற்றதில் சூல்திசு..................ஆக மாற்றம்மடைகிறது a) விதை வெளியுறை b) விதைத்துளை c) பெரிஸ்பெர்ம் d) விதை உள்ளுறை 63) கருவூண் திசு கொண்டிருக்கும் விதையை தேர்ந்து எடு a) பட்டாணி b) நிலக்கடலை c) பீன்ஸ் d) கோதுமை 64) லோடோய்சியாமால்டிவிக்கா விதையின் எடை a) 60kg b) 6kg c) 600kg d) 0.6kg 65) அலிரோன் திசு .......................தானியத்தின் கருவூண் திசுக்களை சூழ்ந்து காணப்படுகிறது. a) பீன்ஸ் b) பார்லி c) குக்கர்பிட்கள் d) மா 66) பூக்கும் தாவரங்களில் எந்நிலையிலும் ஆண், பெண் கேமீட்கள் இணைவின்றி நடைபெறும் இனப்பெருக்கம் ......................... a) சமமற்ற கேமீட்களின் இணைவு b) முட்டைக் கருவுறுதல் c) கருவுறு இனப்பெருக்கம் d) கருவுறா இனப்பெருக்கம் 67) PEN இன் விரிவாக்கம் தருக a) Primary Entry of Nucleus. b) Primary Endo nutritive tissue. c) Primary Endosperm Nucleus d) Post Entry of Nucleus 68) கருவுறுதலுக்குப் பின் நிகழும் மாற்றதில் சினர்ஜிட் செல்கள்..................ஆக மாற்றம்மடைகிறது a) பெரிஸ்பெர்ம் b) விதைத்துளை c) விதை வெளியுறை d) அழிந்துவிடுகின்றன 69) ..................................... கருஅச்சின் பக்கவாட்டை நோக்கி அமைந்துள்ளது a) முளைவேர் உறை b) ஸ்குடெல்லம் c) முளைக்குருத்துஉறை d) முளைவேர் 70) தவறானவற்றை தேர்ந்தெடு a) கருவூண்திசு கொண்ட விதை - மக்காச்சோளம் b) கருவூண்திசு அற்ற விதை குக்கர்பிட்கள் c) அலிரோன் திசுவில் ஸ்பீரோசோம்கள் காணப்படுகின்றன d) திறந்த விதை தாவரங்களில் கருவூண் திசு மூன்று வகை உள்ளது 71) பிளவு பல்கரு நிலைக்கு எடுத்துக்காட்டு a) ஆர்கிட்கள் b) பலனோபோரா c) கேசுரைனா d) அரிஸ்டோலோக்கியா

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?