1) ஏறும் வேரை கொண்டது a) ஒர்கிட் b) வெற்றிலை c) ஆலமரம் d) கறிவேப்பிலை 2) ஒளித்தொகுப்பை செய்யும் தாவரப்பகுதி a) இலை b) வேர் c) பூ d) காய் 3) நீர் கனியுப்பை கொண்டு செல்லும் தாவர இழையம் a) உரிய இழையம் b) புடைக்கலவிழையம் c) காழ் d) ஒட்டுக்கலவிழையம் 4) ஒர்கிட்டில் காணப்படும் வேர் வகை a) ஏறும் வேர் b) தாங்கும் வேர் c) காற்றுக்குரிய வேர் d) மிண்டி வேர் 5) ஆணி வேரில் சேமிப்புணவைக்கொண்டது a) கரட் b) மரவள்ளி c) வற்றாளை d) உருளைக்கிழங்கு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?