1) 1. இந்தியாவின் கள்ளிக் கோட்டைக்கு (CALICUT)வாஸ்கோட காமா வருகை புரிந்த வருடம் a) 1498 b) 1948 c) 1489 d) 1849 2) 1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெ ற்றி பெற்றார்? a) அக்்பர் b) ஆ) ஷ ாஜகான் c) ஜஹாங்கீர் d) நூர்்ஜஹான் 3) 3. இந்தியாவை ஆளும் உரிமை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு  a) 1885 b) 1858 c) 1868 d) 1878 4) இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் a) கேரளா b) வங்காளம் c) தமிழ்நா டு d) மகாராஸ்டிரா 5) முதலம் உலகப்போர் தொட ங்கியஆண்டு a) 1914 b) 1814 c) 1941 d) 1841

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?