1) விடுபட்ட சொல்லை எழுதுக :ம,மா,மி, _ , மு a) மீ b) மே 2) கு,கூ,கெ,_,கை a) கோ  b) கே 3) த,தா,_, தீ ,து a) தி  b) தை 4) வெ,வே, _ ,வொ,வோ  a) வை  b) வௌ 5) சு, _, செ,சே,சை a) சௌ  b) சூ 6) படத்தின் பெயரைக் கண்டுபிடி : a) வறுவல் b) பிரை 7) படத்தின் பெயரைக் கண்டுபிடி : a) பனிக்கூழ்  b) பனிச்சாறு 8) படத்தின் பெயரைக் கண்டுபிடி : a) ரப்பர் b) அழிப்பான் 9) படத்தின் பெயரைக் கண்டுபிடி : a) எழுதுகோல் b) பென்சில் 10) படத்தின் பெயரைக் கண்டுபிடி : a) துருவி b) மிஷின் 11) படத்தின்பெயரைக்கண்டுபிடி a) அலை b) அளை 12) படத்தின்பெயரைக்கண்டுபிடி a) வால் b) வாள் 13) படத்தின்பெயரைக்கண்டுபிடி a) மழை b) மலை 14) படத்தின்பெயரைக்கண்டுபிடி a) காலை b) காளை 15) படத்தின்பெயரைக்கண்டுபிடி a) இறகு b) இரகு 16) ஆத்திசூடி : . __________ கடைபிடி a) நன்மை b) தீமை 17) நோயினுக்கு ____________ கொடேல் a) இடம் b) வழி 18) நூல் பல __________ a) கல் b) கள் 19) __________ விளையாடேல் a) நீர் b) ஓடி 20) நேர்பட____________ a) ஒழுகு b) ஒளுகு 21) வேறுபட்டதைக்கண்டுபிடி  a) கடல் b) அலை c) மீன் d) வீடு 22) திணையைஎழுதுக : கண்ணன் a) உயர்திணை b) அஃறிணை 23) கிளி a) உயர்திணை b) அஃறிணை 24) தேவர் a) அஃறிணை b) உயர்திணை 25) கை a) அஃறிணை b) உயர்திணை 26) புத்தகம் a) உயர்திணை b) அஃறிணை 27) எதிர்ச்சொல்எழுதுக: காலை X a) இரவு b) மாலை 28) பழைய X a) புதிய b) அரிய 29) பெரியது X a) சிறியது b) சிரியது 30) முன்னால் x a) பின்னால் b) அருகில் 31) மேலே x a) கீழே b) உள்ளே 32) விடுபட்டஎழுத்தைஎழுதுக ; எ _ ம்பு a) று b) ரு 33) ஓ _ ய் a) நா b) னா 34) _ னா a) மை b) நை 35) _ வல் a) சே b) செ 36) முய _ கள் a) ல் b) ள் 37) வேறுபட்டதைக் கண்டுபிடி a) காடு b) மரம் c) பூக்கள் d) ஏடு 38) வேறுபட்டதைக் கண்டுபிடி a) வானம் b) மழை c) மேகம் d) அடுப்பு 39) வேறுபட்டதைக் கண்டுபிடி a) புத்தகம் b) பள்ளி c) மாணவன் d) கப்பல் 40) வேறுபட்டதைக் கண்டுபிடி a) பூங்கா b) கோவில் c) நண்டு d) மருத்துவமனை

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?