BCC - to மற்றும் cc இல் குறிப்பிடப்பட்ட மின்னனஞ்சல் முகவரிகள் bcc இல் முகவரியியிடப்பட்டவர்ஹளுக்கு தென்படும், CC - இதில் கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பபப்பட வேண்டிய நபரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் குறிக்கப்படும், Subject - மின்னஞ்சல் செய்திக்குரிய தலைப்பு இங்கு குறிப்பிடப்படும், To  - zahramansoor23@gmail.com, Inbox - பிறரினால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கல் இதனுள் காணப்படும், Sent box - உங்களால் பிறருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைகளை இதனுள் காணலாம், Attach - மின்னஞ்சல் முகவரியுடன் இணைத்து அனுப்பப்பட வேண்டிய வேறு கோவைகள் இருப்பின் இதன் மூலமாக அனுப்ப முடியும், Body - இங்கு செய்தி தட்டச்சு செய்யப்படும்,

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?