1) இலங்கையிலுள்ள மாவட்டங்கள் எத்தனை? a) 20 b) 25 c) 23 d) 22 2) இலங்கையின் தலைநகரம் எது? a) கொழும்பு b) வவுனியா c) ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டை d) காலி 3) வடமாகாணத்திலுள்ள மாவட்டங்கள் எத்தனை? a) 10 b) 5 c) 6 d) 3 4) இலங்கையில் சனத்தொகை குறைந்த மாவட்டம் a) வவுனியா b) நுவரெலியா c) கண்டி d) முல்லைத்தீவு 5) இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டம் a) கொழும்பு b) கம்பஹா c) கண்டி d) நுவரெலியா 6) இலங்கையின் மிகவும் நீளமான ஆறு a) களணிகங்கை b) கலாஓயா c) மகாவலிகங்கை d) தெதுறு ஓயா 7) உலகில் மிகப்பெரிய கண்டம் எது? a) ஆபிரிக்கா b) ஆசியா c) வட அமெரிக்கா d) தென் அமெரிக்கா 8) உலகில் மிகப்பெரிய சமுத்திரம் எது? a) அத்திலாந்திக் சமுத்திரம் b) ஆட்டிக் சமுத்திரம் c) இந்து சமுத்திரம் d) பசுபிக் சமுத்திரம் 9) உலகிலுள்ள மிக உயரமான மேட்டுநிலம் எது? a) திபெத் மேட்டுநிலம் b) பமீர் மேட்டுநிலம் c) ஈரான் மேட்டுநிலம் d) அரேபியன் மேட்டுநிலம் 10) பின்வருவனவற்றுள் பண்பாட்டு அம்சம் எது? a) ஆறு b) கட்டிடம் c) மலை d) காடு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?