1) சமூகத்தில் சிறிய அலகு எது a) குடும்பம் b) பாடசாலை c) கிராமம் d) நகரம் 2) குடும்பத்தின் வகை a) 1 b) 3 c) 2 d) 5 3) அம்மா அப்பா பிள்ளைகள் மட்டுமே கொண்ட குடும்பம் a) தனிக் குடும்பம் b) விரிந்த குடும்பம் c) கூட்டு குடும்பம் d) இரண்டு குடும்பம்  4) பாடசாலையின் முதல்வர் a) ஆசிரியர் b) மாணவர்கள் c) அதிபர் d) காவல்துறை 5) வகுப்பறைக்கு பொறுப்பு a) பிரதி அதிபர் b) பகுதி தலைவர் c) மாணவர்கள் d) வகுப்பாசிரியர் 6) நல்ல பிரஜைகளின் பண்பு அல்லாத ஒன்று a) அன்பு b) கருணை c) கோபம் d) பொறுமை 7) மாணவர்களின் உரிமை ஒன்று a) கல்வி கற்றல் b) பொறுமை c) கடமையை செய்தல் d) மதித்தல் 8) உங்கள் அப்பாவின் அக்கா a) பெரியம்மா b) அத்தை c) சித்தி d) பாட்டி 9) இலங்கையில் உள்ள மாவட்டம் a) 22 b) 9 c) 25 d) 5 10) கிராமத்திற்கு பொறுப்பு a) மக்கள் b) கிராம சேவகர்  c) தலைவர் d) தவிசாளர்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?