1) மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான அதிகுறைந்த வசதிகள்  a) விருப்பம் b) கேள்வி c) நிரம்பல் d) பணம் e) தேவை 2) பின்வருவனவற்றுள் உற்பத்திக் காரணி அல்லாதது a) நிலம் b) உழைப்பு c) மூலதனம் d) முயற்சி e) பணம் 3) இணைப்பு பொருட்களுக்கான உதாரணமாக அமைவது a) தேயிலை - சவர்க்காரம் b) பாண் - பெற்றோல்  c) தேயிலை - சீனி d) தேயிலை - கோப்பி e) சீனி - கருப்பட்டி 4) விலைசார் கேள்வி நெகிழ்ச்சிக்குரிய குறியீடு எது? a) PES b) PED c) EDY d) CED e) YED 5) விலைசார் நிரம்பல் நெகிழ்ச்சிக்குரிய குறியீடு எது? a) PED b) PES c) EDY d) YED e) CED 6) கேள்வி தொழிற்பாடு வெளிப்படுத்துவது a) Qd=f(p, pn, y, T, Ex, N,o) b) Qs= f(p,pn,y,T,Ex, N, o) c) Qd=f(p, y, Ex, N) d) Qs=f(p, pn, C, T, Ex, N, O, G) e) Qd=f(p, pn, C, T, Ex, N, O, y) 7) கேள்விச் பயன்பாடாக அமைவது a) Qs=a-bp b) Qs=a+bp c) Qd=a-bp d) Qd=a+bp e) Qd=a(b-p) 8) வரிக்குப் பின்னான நிரம்பல் பயன்பாடாக அமைவது a) Qs=a+bp b) Qd=a+bp c) Qs=a-bp d) Qs=a+b(p-t) e) Qs=a-b(p-t) 9) வரி விதிப்பதனால் a) நிரம்பல் கோடு வலதுபுறம் நகரும் b) நிரம்பல் கோடு இடதுபுறம் நகரும் c) நிரம்பல் கோடு நகராது d) கேள்விக் கோடு வலதுபுறம் நகரும் e) கேள்விக் கோடு இடதுபுறம் நகரும் 

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?