எறிகிறார் - மாமா பந்து ________., எண்பது - பாட்டிக்கு ________ வயது., எழுது - நீ புத்தகத்தில் ________., எட்டுக்கால் - இது ___________ பூச்சி., எறும்பு - ________ சுறுசுறுப்பாக இருக்கும்., எட்டு - உனக்கு _________ வயது., பெரியப்பா - இவர் எங்கள் _____________., செய்தித்தாள் - இவர் _______________ படிக்கிறார். , பெரியம்மா - இவர் எங்கள் _____________., செழியன் - என் தம்பியின் பெயர் ____________ . , பெட்டியின் - அம்மா உப்பு வாங்குகிறார் அதை ______________ உள்ளே வைக்கிறார் ,

3A_பாடம் 3 மற்றும் 4

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?