1) வெற்றியின் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் _____ a) பாமினி b) விஜயநகரம் c) அகமது நகர் d) குல்பர்கா 2) துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்த அரசர்_______ a) புக்கர் b) கிருஷ்ணதேவராயர் c) நரசநாயக்கர் d) ஹரிஹரன் 3) வித்யாநகர் ________ சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில் நிறுவப்பட்டது a) ஹரிஹர் - புக்கர் b) வித்யாரண்யர் - ஹரிஹரன் c) கிருஷ்ணதேவராயர் - புக்கர் d) கிருஷ்ணதேவராயர் - வித்யாரண்யர் 4) சங்கமம் வம்சத்தின் கடைசி அரசர் யார்? a) ராமராயர் b) திருமலை தேவராயர் c) இரண்டாம் தேவராயர் d) இரண்டாம் விருப்பாக்கிறாயர் 5) துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்_______ a) கிருஷ்ணதேவராயர் b) முதலாம் தேவராயர் c) இரண்டாம் தேவராயர் d) திருமலை தேவராயர் 6) கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில்______ a) சோமநாதர் கோவில் b) கைலாசநாதர் கோயில் c) ராமர் கோயில் d) ஹசரா ராமசாமி கோயில் 7) தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு_____ a) 1550 b) 1555 c) 1560 d) 1565 8) விஜயநகர பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதை தெளிவாக விளக்கும் நூல்_____ a) அமுக்த மால்யதா b) மதுரா விஜயம் c) ஜாம்பவதி கல்யாணம் d) மதுரா வரலாறு 9) கிருஷ்ணசாமி கோயில், விட்டலசாமி கோயில் ஆகியவை _____ ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது a) ஹரிஹரர் b) இரண்டாம் தேவராயர் c) முதலாம் தேவராயர் d) கிருஷ்ணதேவராயர் 10) துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள விஜயநகரம் தற்போது _____ என அழைக்கப்படுகிறது a) குல்பர்க்கா b) ஐதராபாத் c) ஹம்பி d) பெனுகொண்டா 11) பாமினி அரசர் வம்சத்தில் இடம்பெற்றிருந்த அரசர்களின் எண்ணிக்கை _____ a) 28 b) 16 c) 18 d) 12 12) பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க a) பீடார் b) பீகார் c) பீஜப்பூர் d) கோல்கொண்டா 13) கிருஷ்ணதேவராயர்________ மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலையும் எழுதினார் a) தமிழ் b) தெலுங்கு c) சமஸ்கிருதம் d) பிராகிருதம் 14) சதாசிவராயர் ஆட்சி காலத்தில் பகர ஆளுநராக பதவிவகித்தவர் _________ a) அச்சுதராயர் b) திருமலை தேவராயர் c) ராமராயர் d) கிருஷ்ணதேவராயர் 15) ஆரவீடு வம்சத்தின் தலைநகர் _______ a) ஹைதராபாத் b) பெனுகொண்டா c) கோல்கொண்டா d) பீஜப்பூர் 16) விஜயநகர கட்டிடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? a) யானை b) குதிரை c) பசு d) மான் 17) கி.பி. 1565 இல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் தோற்கடிக்கப்பட்டவர்______ a) ஹரிஹரர் b) புக்கர் c) கிருஷ்ணதேவராயர் d) ராமராயர்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?